கார்களின் நம்பர் தகட்டில் யாஅல்லாஹ் என்று எழுதலாமா?
15 கேள்வி : நான் தற்பொழுது அமெரிக்காவில் நியூஜெர்சியில் வேலை செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் நான் விரைவில் ஒரு கார் வாங்க இருக்கிறேன். அமெரிக்காவில் காரின் நம்பர் தகட்டில் நமது பெயரையோ, மனைவியின் பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ எழுதி வாங்கிக் கொள்ளலாம். எனது கேள்வி என்னவென்றால் ‘யா! அல்லாஹ்’ என்று அவ்விடத்தில் எழுதலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தில் பதில் தாருங்கள். (ஃஷபீ முஹம்மது யாகூ மெயில் மூலமாக)
எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்பெயருக்கு அவமரியாதை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் அவ்வாறு எழுதுவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்